பாடல் #35037
தாங்குவதில் நீர் தந்தை
🔤 Thaangkuvathil Neer Thanthai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாங்குவதில் நீர் தந்தைப் போல ஆற்றுவதில் நீர் அன்னைப் போல உம்மை அப்பா அப்பா என்று சொல்ல துன்பமெல்லாம் அகலுது மெல்ல உம்மை அம்மா அம்மா என்று சொல்ல ஆறுதல் வருகுது மெல்ல மெல்ல ஆ... ஆ.... என்ன சொல்ல.... ஓ... ஓ... வார்த்தை இல்ல ஜெபம் கேட்டும் தேவன் நீர் என் பட்சத்திலே பட்சிக்கிற அக்கினியும் தொட்டதில்ல வெள்ளம் போல சத்துரு வரும் நேரத்தில் மேகம் போல மறைத்தீர் உம் செட்டையில பாவம் சாபம் போகும் உந்தன் ரத்தத்தில நோவும் சாவும் மாறும் உந்தன் வார்த்தையில உம் கல்வாரி அன்புக்கு எல்லை இல்ல எந்தன் உள்ளம் துள்ளுது நன்றி சொல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaangkuvathil Neer Thanthaip Pola Aarruvathil Neer Annaip Pola Ummai Appaa Appaa Enru Solla Thunbamellaam Agaluthu Mella Ummai Ammaa Ammaa Enru Solla Aarudhal Varukuthu Mella Mella Aa... Aa.... Enna Solla.... O... O... Vaartthai Illa Jebam Kaettum Devan Neer En Patsatthilae Patsikkira Akkiniyum Thottathilla Vellam Pola Satthuru Varum Naeratthil Maegam Pola Maraittheer Um Settaiyila Paavam Saabam Pokum Undhan Ratthatthila Novum Saavum Maarum Undhan Vaartthaiyila Um Kalvaari Anpukku Ellai Illa Endhan Ullam Thulluthu Nanri Solla