பாடல் #35036
உம்மைப் பாடாமல்
🔤 Ummaip Paataamal
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பாடாமல் தினம் தேடாமல் பாதம் நாடாமல் நான் வாழ முடியாது உம்மைப் பாடாமல்... தேடாமல் நாடாமல் நான் வாழ முடியாது 1. முடியாது முடியாது முடியாது - நீங்க இல்லாம நான் வாழ முடியாது வழியேது வழியேது வழியேது - வேதம் இல்லாமல் இனியொரு வழியேது 2. முடியாது முடியாது முடியாது - திரும்பி உலகத்தை நான் பார்க்க முடியாது வழியேது வழியேது வழியேது - பாதம் இல்லாமல் இனியொரு வழியேது இயேசுவே... இயேசுவே (8) ஆ... ஆ... ஆ.... அல்லேலூயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paataamal Thinam Thaetaamal Paadham Naataamal Naan Vaazha Mutiyaathu Ummaip Paataamal... Thaetaamal Naataamal Naan Vaazha Mutiyaathu 1. Mutiyaathu Mutiyaathu Mutiyaathu - Neengga Illaama Naan Vaazha Mutiyaathu Vazhiyaethu Vazhiyaethu Vazhiyaethu - Vaedham Illaamal Iniyoru Vazhiyaethu 2. Mutiyaathu Mutiyaathu Mutiyaathu - Thirumpi Ulakatthai Naan Paarkka Mutiyaathu Vazhiyaethu Vazhiyaethu Vazhiyaethu - Paadham Illaamal Iniyoru Vazhiyaethu Yesuvae... Yesuvae (8) Aa... Aa... Aa.... Allaelooyaa (2)