பாடல் #35034
நீர் என்னை தேடி
🔤 Neer Ennai Thaeti
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என்னை தேடி வராதிருந்தால் ஆக்கினைகள் நான் அடைத்திருப்பேன் தேவா... தேவா... தேவா... ஆ... ஆ... ஆ சொல்லொண்ணா துயரம் சூழ்ந்திட்ட வேளை ஆ.. ஆ.. நண்பரும் பகைவராய் மாறிட்ட வேளை ஆ... ஆ. பெற்றவர் மனமும் மாறிடும் வேளை (2) அன்று நான் கண்டேன் உம் பேரன்பை (2) கண்களும் மனமும் சோர்ந்திடும் வேளை ஆ... ஆ. பாவமும் சாபமும் சூழ்ந்திடும் வேளை ஆ... ஆ வாழ்வதா சாவதா என்றிடும் வேளை அன்று நான் கண்டேன் உம் தியாக சிலுவை (2) வெள்ளங்கள் என் மேல் புரண்டிடும் வேளை ஆ... உள்ளத்தில் சோகம் நிறைந்திடும் வேளை ஆ.. அழுவதா சிரிப்பதா என்றிடும் வேளை அன்று நான் கண்டேன் மாறா உம் கிருபை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ennai Thaeti Varaathirunthaal Aakkinaigal Naan Ataitthiruppaen Thaevaa... Thaevaa... Thaevaa... Aa... Aa... Aa Sollonnaa Thuyaram Soozhnthitta Vaelai Aa.. Aa.. Nanparum Pakaivaraay Maaritta Vaelai Aa... Aa. Pertravar Manamum Maaritum Vaelai (2) Anru Naan Kantaen Um Paeranpai (2) Kankalum Manamum Sornthitum Vaelai Aa... Aa. Paavamum Saabamum Soozhnthitum Vaelai Aa... Aa Vaazhvathaa Saavathaa Enritum Vaelai Anru Naan Kantaen Um Thiyaaga Siluvai (2) Vellanggal En Mael Purantitum Vaelai Aa... Ullatthil Sogam Nirainthitum Vaelai Aa.. Azhuvathaa Sirippathaa Enritum Vaelai Anru Naan Kantaen Maaraa Um Kirupai (2)