பாடல் #35033
மகா ராஜா உந்தன்
🔤 Makaa Raajaa Undhan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகா ராஜா.. உந்தன் ராஜ்ஜியத்தில் என்னை நினைத்தருளும் தேவா... தேவா யோசனையில் நீர் பெரியவரே செயல்களிலே மகத்துவமானவரே உம் சமூகம் முன் சென்றால் உம் அடிமை நான் பின் செல்வேன் வானாதி வானங்கள் உமதல்லவா வாக்குத்தத்தம் காக்கின்ற தேவனல்லவா உம் சமூகம் முன் சென்றால் உம் அடியார் நாங்கள் பின் செல்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makaa Raajaa.. Undhan Raajjiyatthil Ennai Ninaittharulum Thaevaa... Thaevaa Yosanaiyil Neer Periyavarae Seyalkalilae Makatthuvamaanavarae Um Samoogam Mun Senraal Um Atimai Naan Pin Selvaen Vaanaathi Vaananggal Umathallavaa Vaakkutthattham Kaakkindra Devanallavaa Um Samoogam Mun Senraal Um Atiyaar Naanggal Pin Selvom