பாடல் #35032
உம்மை மறந்து நான்
🔤 Ummai Maranthu Naan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை மறந்து நான் வாழ முடியாது உம்மை பிரிந்து என் வாழ்வு தொடராது இதை அறிந்தே நான் வாழுவேன் உம்மை புகழ்ந்தே தினம் பாடுவேன் இயேசுவே... இயேசுவே (4) கிருபை என் வாழ்வில் தந்தீர் அதை நான் மறப்பேனா மகிமையால் என்னை நிறைந்தீர் அதை நான் இழப்பேனா (3) சிலுவை எனக்காக சுமந்தீர் அதை நான் மறப்பேனா குருதி சிந்தி என்னை மீட்பீர் அதை நான் இழப்பேனா... (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Maranthu Naan Vaazha Mutiyaathu Ummai Pirinthu En Vaazhvu Thodaraathu Ithai Arinthae Naan Vaazhuvaen Ummai Pugazhnthae Thinam Paatuvaen Yesuvae... Yesuvae (4) Kirupai En Vaazhvil Thantheer Athai Naan Marappaenaa Makimaiyaal Ennai Niraintheer Athai Naan Izhappaenaa (3) Siluvai Enakkaaga Sumantheer Athai Naan Marappaenaa Kuruthi Sinthi Ennai Meetpeer Athai Naan Izhappaenaa... (3)