பாடல் #35031
இரக்கத்தின் ஐசுவரியமே
🔤 Irakkatthin Aisuvariyamae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கத்தின் ஐசுவரியமே அன்பின் பிரிவாகமே அடைக்கல பட்டணமே என் உயர்ந்த வாசஸ்தலமே சத்தியமானவரே நித்தியமானவரே உன்னதமானவரே பேரன்பின் உறைவிடமே உம் பாதம் வந்தேன் உம் நேசம் கண்டேன் உள்ள சோகம் எல்லாம் மாறக் கண்டேன் உம் வேதம் கண்டேன் அதின் ஆழம் கண்டேன் தெளி தேனிலும் மேலாய் இனிக்க கண்டேன் உம் சமூகம் வந்தேன் பேரானந்தம் கொண்டேன் எந்தன் காலம் எல்லாம் அதைப் பாடி சொல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkatthin Aisuvariyamae Anpin Pirivaagamae Ataikkala Pattanamae En Uyarndha Vaasasthalamae Satthiyamaanavarae Nitthiyamaanavarae Unnathamaanavarae Paeranpin Uraividamae Um Paadham Vanthaen Um Naesam Kantaen Ulla Sogam Ellaam Maarak Kantaen Um Vaedham Kantaen Athin Aazham Kantaen Theli Thaenilum Maelaay Inikka Kantaen Um Samoogam Vanthaen Paeraanandham Kontaen Endhan Kaalam Ellaam Athaip Paati Solvaen