பாடல் #35030
அன்பு தேவா ஆ
🔤 Anpu Thaevaa Aa
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு தேவா. ஆ. உம்மையல்லாமல் ஆ யாரை நான் பாடுவேன்... சொந்தம் என்று ஆ உம்மையல்லால் ஆ யாரை நான் தேடுவேன் நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பை கண்டேனே தூற்றும் மாந்தர் நிந்தனைகள் யாவும் மறந்தேனே போற்றி உந்தன் நாமத்தை நானும் பாடுவேனே வெற்றி தரும் பாதத்தை நாளும் தேடுவேனே என் தாயும் நீரே என் தந்தையும் நீரே தாங்கி ஏந்தி எந்தன் சுமந்தவரே என் சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே உந்தன் ஜீவன் எந்தனுக்காய் ஈந்தவரே என்னை பார்த்தவரே என்னைக் காத்தவரே கரம் பிடித்து என்னை அரவணைத்தவரே அழைத்தவரே பரிந்துரைத்தவரே பரத்தினில் எத்தனை சேர்ப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Thaevaa. Aa. Ummaiyallaamal Aa Yaarai Naan Paatuvaen... Sondham Enru Aa Ummaiyallaal Aa Yaarai Naan Thaetuvaen Naerrum Inrum Enrum Maaraa Anpai Kantaenae Thoorrum Maandhar Nindhanaigal Yaavum Maranthaenae Porri Undhan Naamatthai Naanum Paatuvaenae Verri Tharum Paadhatthai Naalum Thaetuvaenae En Thaayum Neerae En Thanthaiyum Neerae Thaangki Aenthi Endhan Sumandhavarae En Sondhamum Neerae En Pandhamum Neerae Undhan Jeevan Endhanukkaay Eendhavarae Ennai Paartthavarae Ennaik Kaatthavarae Karam Pititthu Ennai Aravanaitthavarae Azhaitthavarae Parinthuraitthavarae Paratthinil Etthanai Saerppavarae