பாடல் #3503
மகிமை மகிமை மகிமை
🔤 Makimai Makimai Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை மகிமை மகிமை இது இயேசுவின் மகிமை 2 இது மகிமையின் ஆண்டல்லவா கிருபையாய் இறங்கும் மகிமை 2 தளர்ந்த கைகளைத் திடப்படுத்த தள்ளாடும் முழங்காலை பெலப்படுத்த - 2 இறங்கும் மகிமையே - இது லீபனோனின் மகிமையே இறங்கும் மகிமையே - இது கர்த்தரின் மகிமையே வனாந்திரமும் மகழ்ந்து களிக்க வறண்ட நிலமும் புஷ்பத்தைப் போல் செழிக்க குருடரின் கண்கள் திறக்கப்பட செவிடரின் செவிகள் கேட்கப்பட முடவன் மானைப்போல் குதிக்க ஊமையன் நாவும் கெம்பீரிக்க வரங்களினால் நம்மை அலங்கரிக்க அபிஷேகத்தால் நம்மை நிரப்பிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Makimai Makimai Ithu Yesuvin Makimai 2 Ithu Makimaiyin Aandallavaa Kirupaiyaay Irangkum Makimai 2 Thalarndha Kaigalaith Thidappatuttha Thallaatum Muzhangkaalai Pelappatuttha - 2 Irangkum Makimaiyae - Ithu Leebanonin Makimaiyae Irangkum Makimaiyae - Ithu Karttharin Makimaiyae Vanaanthiramum Makazhnthu Kalikka Varanda Nilamum Pushpatthaip Pol Sezhikka Kurudarin Kankal Thirakkappata Sevidarin Sevigal Kaetkappata Mudavan Maanaippol Kuthikka Oomaiyan Naavum Kempeerikka Varanggalinaal Nammai Alanggarikka Apishaegatthaal Nammai Nirappida