பாடல் #35028
நானே நல்ல மேய்ப்பன்
🔤 Naanae Nalla Maeyppan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே நல்ல மேய்ப்பன் என்றார் - நீர் தானே என்னில் ஜீவன் தந்தீர் தயாக உருவாகி... ஜீவபலியாகி (2) சத்தியமாக... நித்தியமாக்கி... பரிந்திடும் நேசால்லவா. பரிகாரிட நீரல்லவோ.... உம் சத்தம் கேட்பதால் ஆ உம் சித்தம் செய்வதில். ஆ எம் உள்ளம் உம் அன்பில் என்றும் துள்ளும் துன்ப வெள்ளம் கண் முன் துரும்பாய் தோன்று பரிந்திடும் நேசரல்லவா பரிகாரி நீரல்லவர் உம் வரவை எதிர் நோக்குவோம் ஆ உம் துதிகள் ஏறெடுப்போம் ஆ.. உம் அன்பின் முகம் கண்டால் போதும் எம் வாழ்வில் வேறென்ன பாக்யம் வேண்டும் பரிந்திடும் நேசரல்லவா... பரிகாரி நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Nalla Maeyppan Enraar - Neer Thaanae Ennil Jeevan Thantheer Thayaaga Uruvaaki... Jeevapaliyaaki (2) Satthiyamaaga... Nitthiyamaakki... Parinthitum Naesaallavaa. Parikaarida Neerallavo.... Um Sattham Kaetpathaal Aa Um Sittham Seyvathil. Aa Em Ullam Um Anpil Enrum Thullum Thunba Vellam Kan Mun Thurumpaay Thonru Parinthitum Naesarallavaa Parikaari Neerallavar Um Varavai Ethir Nokkuvom Aa Um Thuthigal Aeretuppom Aa.. Um Anpin Mugam Kantaal Pothum Em Vaazhvil Vaerenna Paakyam Vaentum Parinthitum Naesarallavaa... Parikaari Neerallavo