பாடல் #35027
குருவிகள் பாடும் காலம்
🔤 Kuruvigal Paatum Kaalam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குருவிகள் பாடும் காலம் வந்தது காட்ல புறாவின் சத்தம் கேட்குது நேசர் வரவை நோக்குது - இது நேசர் வரவை நோக்குது. மாரி காலம் சென்றது. மழை பெய்து ஓய்ந்தது அத்தி மரம் பூத்தது.. திராட்சை செடி காய்த்தது எம் துதி சத்தம் தேசத்திலே கேட்கும் - உம் உள்ளம் அதை கண்டு பூரிக்கும் களிப்பின் சத்தம் கித சத்தம். மணவாளன் சத்தம்... மணவாட்டி சத்தம்... எம் கீத சத்தம் தேசத்திலே கேட்கும் - எம் உள்ளம் அதைக் கண்டு பூரிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuruvigal Paatum Kaalam Vandhathu Kaatla Puraavin Sattham Kaetkuthu Naesar Varavai Nokkuthu - Ithu Naesar Varavai Nokkuthu. Maari Kaalam Sendrathu. Mazhai Peythu Oyndhathu Atthi Maram Pootthathu.. Thiraatsai Seti Kaaytthathu Em Thuthi Sattham Thaesatthilae Kaetkum - Um Ullam Athai Kantu Poorikkum Kalippin Sattham Kidha Sattham. Manavaalan Sattham... Manavaatti Sattham... Em Keedha Sattham Thaesatthilae Kaetkum - Em Ullam Athaik Kantu Poorikkum