பாடல் #35026
இயேசு ஒரு போதும் மாறாதவர்
🔤 Yesu Oru Pothum Maaraadhavar
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஒரு போதும் மாறாதவர் எவரையும் கைவிடத் தெரியாதவர் சொன்னால் அதை செய்து முடிப்பவர் - இயேசு சொன்னால் அதை செய்து முடிப்பவர் - அதை செய்யுமளவும் விட்டு விலகாதவர் - அதை செய்யுமளவும் விட்டு விலகாதவர் ஏன் அழுதாய்... என் மனமே இயேசு உண்டு.. சொல் மனமே உன் அருகில் இயேசு உண்டு... சொல் மனமே துடித்தேன் துவண்டேன் பிள்ளை நானே நண்பரும் சொந்தமும் கைவிட்டதாலே - இயே வந்தார் நின்றார் கண் பார்த்தார் - கை தூக்கி விட்டு என்னைப் பாடச் செய்தார் (2) தேடினான் ஓடினான் சகேயு - தெருவில் நின்று கூப்பிட்டான் பர்த்திமேயு இயேசு வந்தார் நின்றார் கண் பார்த்தார் நன்மையை தந்து தானே சென்றார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Oru Pothum Maaraadhavar Evaraiyum Kaividath Theriyaadhavar Sonnaal Athai Seythu Mutippavar - Yesu Sonnaal Athai Seythu Mutippavar - Athai Seyyumalavum Vittu Vilakaadhavar - Athai Seyyumalavum Vittu Vilakaadhavar Aen Azhuthaay... En Manamae Yesu Untu.. Sol Manamae Un Arukil Yesu Untu... Sol Manamae Thutitthaen Thuvantaen Pillai Naanae Nanparum Sondhamum Kaivittathaalae - Ye Vanthaar Ninraar Kan Paartthaar - Kai Thookki Vittu Ennaip Paadach Seythaar (2) Thaetinaan Otinaan Sakaeyu - Theruvil Ninru Kooppittaan Partthimaeyu Yesu Vanthaar Ninraar Kan Paartthaar Nanmaiyai Thanthu Thaanae Senraar (2)