பாடல் #35025
நீர் நின்றால் அற்புதம்
🔤 Neer Ninraal Arpudham
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் நின்றால் அற்புதம் நீர் நடந்தால் அற்புதம் நீர் பார்த்தால் அற்புதம் வார்த்தை சொன்னால் அற்புதம் ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் காணும் வானம் பூமி யாவும் அன்று உம்மால் ஆனதே கண்ணோக்கி பாரும் தேவனே - இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே 1. எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடன் பார்த்தானே நான்கு நாளாகி நானும் என்றாலும் மரித்தவன் பிழைத்தானே - லாசரு மரித்தவன் பிழைத்தானே 2. இயேசுவின் நாமத்தில் நட என்றதும் முடவன் நடந்தானே உம்மை தொட்டுப் பார்க்க துணிந்த ஒருத்தி சுகம் அடைந்தாளே - அற்புத சுகம் அடைந்தாளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Ninraal Arpudham Neer Natanthaal Arpudham Neer Paartthaal Arpudham Vaartthai Sonnaal Arpudham Aakaadhathu Enru Aethumillai Ummaal Kaanum Vaanam Poomi Yaavum Anru Ummaal Aanathae Kannokki Paarum Devanae - Yesuvae Ummaal Ellaam Kootumae 1. Enakku Irangkum Enru Kooppitta Kurudan Paartthaanae Naanku Naalaaki Naanum Enraalum Maritthavan Pizhaitthaanae - Laasaru Maritthavan Pizhaitthaanae 2. Yesuvin Naamatthil Nata Endrathum Mudavan Natanthaanae Ummai Thottup Paarkka Thunindha Orutthi Sugam Atainthaalae - Arpudha Sugam Atainthaalae