பாடல் #35024
உந்தன் அன்பை நான்
🔤 Undhan Anpai Naan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் அன்பை நான் பாட எந்தன் ஆயுள் போதாதது நீர் செய்த நன்மைகளை எண்ணி துதி சொல்லி முடியாது என்ன செய்வேன் இயேசுவே - நான் என்ன செய்வேன் இயேசுவே உயிர் என்னில் உள்ளவரை துதி சொல்லி வருவேன் இயேசுவே 1. உயிர் தந்து உருவாக்கும் அன்பு தேவன் நீரே மண்ணுயிர்க்கெல்லாம் ஜீவன்தரும் உயிர் சுவாசம் என்றும் நீரே எம்மைத் தேடி வந்தீர் இயேசுவே துதி சொல்லி வருவேன் இயேசுவே 2. கண்ணீரை களிப்பாக்கும் அன்பு தேவன் நீரே எம் வாழ்வை மதுரமாக்கி தரும் மீட்பர் என்றும் நீரே வாழ்வில் இனிமை தந்தீர் இயேசுவே துதி சொல்லி வருவேன் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Anpai Naan Paada Endhan Aayul Pothaadhathu Neer Seytha Nanmaigalai Enni Thuthi Solli Mutiyaathu Enna Seyvaen Yesuvae - Naan Enna Seyvaen Yesuvae Uyir Ennil Ullavarai Thuthi Solli Varuvaen Yesuvae 1. Uyir Thanthu Uruvaakkum Anpu Devan Neerae Mannuyirkkellaam Jeevantharum Uyir Suvaasam Enrum Neerae Emmaith Thaeti Vantheer Yesuvae Thuthi Solli Varuvaen Yesuvae 2. Kanneerai Kalippaakkum Anpu Devan Neerae Em Vaazhvai Mathuramaakki Tharum Meetpar Enrum Neerae Vaazhvil Inimai Thantheer Yesuvae Thuthi Solli Varuvaen Yesuvae