பாடல் #35023
கருவினிலே என்னை கண்டவரே
🔤 Karuvinilae Ennai Kandavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவினிலே என்னை கண்டவரே நீரே என் ஆதாரமே-2 1.யார் என்னை மறந்தாலும் யார் என்னை வெறுத்தாலும் நீர் என்னை என்றும் மறவீரே யார் என்னை பகைத்தாலும் யார் என்னை சபித்தாலும் ஒருபோதும் என்னை மறவீரே ஆயிரம் பதினாயிரம் அணுகாது இன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2 யேகோவா தேவன் நீர் என்னோடு-2 2.தாயின் அன்பு மறந்தாலும் தந்தை அன்பு குறைந்தாலும் உம் அன்பில் மாற்றம் இல்லையே உறவுகள் உதறினாலும் உயிர் நண்பன் பிரிந்தாலும் பிரியா உம் சிநேகம் போதுமே காயங்கள் பல நூறு அடைந்தாலும் கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2 காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2 3.எதிரிகள் சூழ்க்கையிலே கெர்ஜித்து நிற்கையிலே மதிலாக நீர் என்னை காத்தீரே என் சார்பில் நீர் நின்று யுத்தத்தில் ஜெயம் தந்து கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே உம்மாலே சேனைக்குள் பாய்வேனே உம்மாலே மதிலையும் தாண்டுவேன்-2 சர்வ வல்ல தேவன் உம் பெலனாலே-2-கருவினிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvinilae Ennai Kandavarae Neerae En Aathaaramae-2 1.yaar Ennai Maranthaalum Yaar Ennai Verutthaalum Neer Ennai Enrum Maraveerae Yaar Ennai Pakaitthaalum Yaar Ennai Sapitthaalum Orupothum Ennai Maraveerae Aayiram Pathinaayiram Anukaathu Innalkal Thunbanggal Nerungkaathu-2 Yaekovaa Devan Neer Ennotu-2 2.thaayin Anpu Maranthaalum Thanthai Anpu Kurainthaalum Um Anpil Maartram Illaiyae Uravugal Udharinaalum Uyir Nanpan Pirinthaalum Piriyaa Um Sinaegam Pothumae Kaayanggal Pala Nooru Atainthaalum Kanneerae Unavaaga Amainthaalum-2 Kaakkum Valla Devan Neer Ennotu-2 3.ethirigal Soozhkkaiyilae Kerjitthu Nirkaiyilae Mathilaaga Neer Ennai Kaattheerae En Saarpil Neer Ninru Yutthatthil Jeyam Thanthu Kanmalai Mael Uyartthi Vaittheerae Ummaalae Saenaikkul Paayvaenae Ummaalae Mathilaiyum Thaantuvaen-2 Sarva Valla Devan Um Pelanaalae-2-karuvinilae