பாடல் #35022
தாம் சொன்னபடியே
🔤 Thaam Sonnapatiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் தாம் சொன்னபடியே மீண்டும் வருவார்-2 ஆயத்தமாகிடுவோம் ஆயத்தமாகிடுவோம்-4 1. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை தந்துள்ளார் சீருடை அணிந்தே யுத்த களம் செல்வோம்-2 ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2 – 2. அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கு அழைத்தார் தீமையை விலக்கி நன்மையை நாடுவோம்-2 ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2 – 3. அவர் இங்கே இல்லை கல்லறையில் இல்லை உயிரோடு எழுந்தார் மரணத்தை ஜெயித்தார் ஆ ஆ அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் நமக்கே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaam Sonnapatiyae Uyirtthezhunthaar Thaam Sonnapatiyae Meentum Varuvaar-2 Aayatthamaakituvom Aayatthamaakituvom-4 1. Irupuramum Karukkulla Pattayatthai Thanthullaar Seerutai Aninthae Yuttha Kalam Selvom-2 Aa Aa Allaelooyaa Allaelooyaa Jeyam Namakkae-2 – 2. Asutthatthirku Alla Parisutthatthirku Azhaitthaar Theemaiyai Vilakki Nanmaiyai Naatuvom-2 Aa Aa Allaelooyaa Allaelooyaa Jeyam Namakkae-2 – 3. Avar Ingkae Illai Kallaraiyil Illai Uyirotu Ezhunthaar Maranatthai Jeyitthaar Aa Aa Allaelooyaa Allaelooyaa Jeyam Namakkae-2