பாடல் #3502
மகிமை மகிமை
🔤 Makimai Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை மகிமை கனமும் உமக்கே - 2 ஸ்தோத்திர பாத்திரர் தேவாட்டுக்குட்டியாம் ராஜாதி ராஜனாம் அல்லேலூயா பாடி போற்றிடுவோம் ஆராதனை உமக்கே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Makimai Kanamum Umakkae - 2 Sthotthira Paatthirar Thaevaattukkuttiyaam Raajaathi Raajanaam Allaelooyaa Paati Porrituvom Aaraadhanai Umakkae.