பாடல் #35019
எனக்காக உயிர் தந்த
🔤 Enakkaaga Uyir Thandha
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக உயிர் தந்த ப்ராண நாயகா - 2 குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா - 2 1. பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்சகனே - 2 குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே - 2 2. மரித்தபின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே - 2 பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவி செய்யும் தெய்வமே - 2 3. ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே - 2 தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Uyir Thandha Praana Naayakaa - 2 Kurtram Aethum Seyyaadha Purushotthamaa - 2 1. Paaviyai Meetka Vandha Jegathratsakanae - 2 Kurtravaali Endra Pattam Pertra Thiyaagaraajanae - 2 2. Maritthapin Uyirtthezhundha Jeevanulla Theyvamae - 2 Parisutthamaay Vaazhvatharku Udhavi Seyyum Theyvamae - 2 3. Jaathi Veriyai Ozhikka Vandha Samatthuva Theyvamae - 2 Tharkolaiyai Thatutthu Ennai Vaazhavaittha Theyvamae - 2