பாடல் #35018
நான் உம்மில் சார்ந்திடும் போது
🔤 Naan Ummil Saarnthitum Pothu
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மில் சார்ந்திடும் போது வரும் துன்பம் எல்லாம் மறப்பேன் - 2 இந்த உலகம் எதிர் ஆனாலும் உம் சிரகின் நிழலில் மறைவேன் - உந்தன் - 2 1. பொன்னை போலா புடமிடும் சோதனை என்னை உருவாக்கும் தம் சித்தம் போல் - 2 கறைகள் எல்லாம் அகன்றிடும் போது கிருபை தந்து தாங்கிடுவார் - 2 2. உற்றோர் பெற்றோர் தள்ளியிடும்போது உதவிடுவீர் உந்தன் பொர்க்கரத்தால் - 2 உடைந்த நேரம் ஆறுதல் தந்து உந்தன் சேவையில் நிற்க செய்தீர் - 2 3. அவர் வரும்போது ஆனந்த கீதங்கள் பாடி மகிழுந்து சென்றிடுவேன் - 2 திருக்கரத்தால் எந்தன் கண்ணீர் துடைப்பார் துயருடன் நித்தியமாய் வாழ்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummil Saarnthitum Pothu Varum Thunbam Ellaam Marappaen - 2 Indha Ulakam Ethir Aanaalum Um Sirakin Nizhalil Maraivaen - Undhan - 2 1. Ponnai Polaa Pudamitum Sodhanai Ennai Uruvaakkum Tham Sittham Pol - 2 Karaigal Ellaam Aganritum Pothu Kirupai Thanthu Thaangkituvaar - 2 2. Urror Perror Thalliyitumpothu Udhavituveer Undhan Porkkaratthaal - 2 Utaindha Naeram Aarudhal Thanthu Undhan Saevaiyil Nirka Seytheer - 2 3. Avar Varumpothu Aanandha Keedhanggal Paati Makizhunthu Senrituvaen - 2 Thirukkaratthaal Endhan Kanneer Thutaippaar Thuyarudan Nitthiyamaay Vaazhvaen - 2