பாடல் #35017
இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா
🔤 Yesuvae Endhan Idhayatthin Raajaa
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜா என்னை ஆளும் நல்லரசே - வல்லா என்னை ஆளும் நல்லரசே - 2 உம்மைப்போல் ஒரு தேவனை உலகினில் அறிதிடேன் - 2 உம்மையே தான் நான் நம்பினேன் - நாதா உம்மையே தான் நான் நம்பினேன் 1. நம்பி வந்தோரை தள்ளிடேன் என்று தம்பிரான் தஞ்சம் வந்தேன் - உந்தன்யிடம் தம்பிரான் தஞ்சம் வந்தேன் - 2 வாக்குத்தத்தங்களை ஆக்கியோன் நீரே - 2 வாக்கு மாறாதவரே - என்றும் வாக்கு மாறாதவரே 2. பாதம் பணிந்தேன் மன்றாடி நின்றேன் பாவம் அதை மன்னித்தீர் - எந்தன் பாவம் அதை மன்னித்தீர் - 2 உன் ரத்தம் அல்லால் என்னை சுத்தம் செய்திடவே - 2 உலகினில் ஏதும் இல்லையே - எனக்கு உலகில் ஏதும் இல்லையே 3. விடமாட்டேன் நாதா விடமாட்டேன் நாதா விடமாட்டேன் நின்பாதம் என்றென்றும் விடமாட்டேன் நின்பாதம் - 2 உம்மை விட்டால்யான் என்னை சேர்த்திட யார்தான் - 2 பாதம் அதை அன்டினேன் - உந்தன் பாதம் அதை அன்டினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Endhan Idhayatthin Raajaa Ennai Aalum Nallarasae - Vallaa Ennai Aalum Nallarasae - 2 Ummaippol Oru Devanai Ulakinil Arithitaen - 2 Ummaiyae Thaan Naan Nampinaen - Naathaa Ummaiyae Thaan Naan Nampinaen 1. Nampi Vanthorai Thallitaen Enru Thampiraan Thanjjam Vanthaen - Undhanyidam Thampiraan Thanjjam Vanthaen - 2 Vaakkutthatthanggalai Aakkiyon Neerae - 2 Vaakku Maaraadhavarae - Enrum Vaakku Maaraadhavarae 2. Paadham Paninthaen Manraati Ninraen Paavam Athai Mannittheer - Endhan Paavam Athai Mannittheer - 2 Un Rattham Allaal Ennai Suttham Seythidavae - 2 Ulakinil Aethum Illaiyae - Enakku Ulakil Aethum Illaiyae 3. Vidamaattaen Naathaa Vidamaattaen Naathaa Vidamaattaen Ninpaadham Enrenrum Vidamaattaen Ninpaadham - 2 Ummai Vittaalyaan Ennai Saertthida Yaarthaan - 2 Paadham Athai Antinaen - Undhan Paadham Athai Antinaen