பாடல் #35016
மோசம் போகாதே நண்பனே
🔤 Mosam Pokaathae Nanpanae
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மோசம் போகாதே நண்பனே இயேசுவண்டை வா - 1 மனுஷன் எதை விதைப்பானோ அதையே அறுப்பான் - 2 1. மாம்சத்திற்க்காய் விதைத்திட்டால் அழிவை அறுப்பாய் - 2 ஆவிக்கு என்று விதைத்திட்டால் ஜீவனை அறுப்பாய் - 2 2. மனுஷன் பேசும் வீண் பேச்சு ஒவ்வொன்றுக்கும் அவன் - 2 கணக்கு ஒப்புவிக்க வேண்டுமே நியாயத்தீர்ப்பிலே - 2 3. நியாயத்தீர்ப்பில் தப்பிட நீ இயேசுவண்டை வா - 2 இன்றே உந்தன் பாவம் நீங்கி மன்னிப்பு அடைய வா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mosam Pokaathae Nanpanae Yesuvantai Vaa - 1 Manushan Ethai Vithaippaano Athaiyae Aruppaan - 2 1. Maamsatthirkkaay Vithaitthittaal Azhivai Aruppaay - 2 Aavikku Enru Vithaitthittaal Jeevanai Aruppaay - 2 2. Manushan Paesum Veen Paechsu Ovvonrukkum Avan - 2 Kanakku Oppuvikka Vaentumae Niyaayattheerppilae - 2 3. Niyaayattheerppil Thappida Nee Yesuvantai Vaa - 2 Inrae Undhan Paavam Neengki Mannippu Ataiya Vaa - 2