பாடல் #35015
என் தேவனே என் ராஜனே
🔤 En Devanae En Raajanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே தேவையெல்லாம் நீர்தானய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம் 1 . தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாய் இருக்கிறேன் உம் வல்லமை உம் மகிமை ( என் ) உள்ளமெல்லாம் ஏங்குதையா 2 . படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன் உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானய்யா 3 . மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம் - என் 4 . சுவையான உணவுபோல திருப்தி அடைகிறேன் ஆனந்த என் உதடுகளால் அனுதினமும் துதிக்கின்றேன் 5 . உம் சிறகின் நிழலில் தானே களிகூர்ந்து மகிழ்கின்றேன் உறுதியுடன் பற்றிக்கொண்டேன் உமது கரம் தாங்குதையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Iraajanae Thaetukiraen Athikaalamae Thaevaiyellaam Neerthaanayyaa Jeevanulla Naatkalellaam 1 . Thanneer Illaa Nilam Pola Thaagamaay Irukkiraen Um Vallamai Um Makimai ( En ) Ullamellaam Aengkuthaiyaa 2 . Patukkaiyilum Ninaikkinraen Natu Iravil Thiyaanikkinraen Um Ninaivu En Kanavu Uravellaam Neerthaanayyaa 3 . Maelaanathu Um Paeranpu Uyirinum Maelaanathu En Udhatu Ummai Thuthikkum Uyirulla Naatkalellaam - En 4 . Suvaiyaana Unavupola Thirupthi Ataikiraen Aanandha En Udhatugalaal Anuthinamum Thuthikkinraen 5 . Um Sirakin Nizhalil Thaanae Kalikoornthu Makizhkinraen Uruthiyudan Parrikkontaen Umathu Karam Thaangkuthaiyaa