பாடல் #35014
அப்பா உம் அன்பை பார்க்கிறேன்
🔤 Appaa Um Anpai Paarkkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் அன்பை பார்க்கிறேன் உம் கிருபையை நான் நினைத்து பார்க்கிறேன் 1. இயேசுவே இம்மானுவேலரே என்றென்றும் உள்ள சர்வ வல்லவர் - 2 எகோவாயிரே உம்மை மட்டும் நம்புவேன் என் வழ்நாள் எல்லம் உம் தயவால் வாழ்ந்திடுவேன் - 2 2. ஒடைகபட்ட என்னை உருவாக்கினார் பயனில்லா பாத்திரம் என்னை பயன்படுத்தீனீர் - 2 எல்லா நிலைமையிலும் மாறாதவரே உந்தன் அன்பிற்கு நிகர் இல்லையே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Anpai Paarkkiraen Um Kirupaiyai Naan Ninaitthu Paarkkiraen 1. Yesuvae Immaanuvaelarae Enrenrum Ulla Sarva Vallavar - 2 Ekovaayirae Ummai Mattum Nampuvaen En Vazhnaal Ellam Um Thayavaal Vaazhnthituvaen - 2 2. Otaigapatta Ennai Uruvaakkinaar Payanillaa Paatthiram Ennai Payanbatuttheeneer - 2 Ellaa Nilaimaiyilum Maaraadhavarae Undhan Anpirku Nigar Illaiyae - 2