பாடல் #35013
ஆவியானவரே ஆவியானவரே
🔤 Aaviyaanavarae Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே ஆவியானவரே - 2 என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரே என்னை ஆளுகை சொய்த நேசர் நீரே-2 1. உலர்ந்து போன என் வாழ்வை துளிரச்சொய்பவர் நீரே-2 2. வரண்ட நிலத்தை வயல்வொளியாய் மாற்றுகின்றவர் நீரய்யா வரண்ட நிலத்தை வயல்வொளியாய் மாற்றுகின்றவர் நீரே 3. தொய்ந்துபேன போன ஆத்துமாவை நிரப்புகின்றவர் நீரய்யா தொய்ந்துபேன போன ஆத்துமாவை நிரப்புகின்றவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Aaviyaanavarae - 2 Ennai Aatkkonda Theyvam Neerae Ennai Aalukai Soytha Naesar Neerae-2 1. Ularnthu Pona En Vaazhvai Thulirachsoypavar Neerae-2 2. Varanda Nilatthai Vayalvoliyaay Maarrukindravar Neerayyaa Varanda Nilatthai Vayalvoliyaay Maarrukindravar Neerae 3. Thoynthupaena Pona Aatthumaavai Nirappukindravar Neerayyaa Thoynthupaena Pona Aatthumaavai Nirappukindravar Neerae