பாடல் #35011
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
🔤 Neer Sonnaal Ellaam Aakum
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் 1 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசி தாகமும் உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவே சொந்த ஜீவனை தந்தீரய்யா உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Sonnaal Ellaam Aakum Um Sollaal En Jeevan Vaazhum Um Kankal Ennai Thaetum Naan Utainthaal Ullam Vaatum Um Kirupaiyum Um Vaartthaiyum Endhan Vaazhvai Thaangkum Pelaveenan Enru Sollaamal Pelavaan Enpaen Naan Sugaveenan Enru Sollaamal Sugavaan Enpaen Naan 1 Paavi Enrennai Thallaamal Paasatthaal Ennai Anaitthavarae Pariyaasamum Pasi Thaagamum Ummai Vittu Ennai Pirikkaathae 2. Mey Thaevaa Um Anpai Kaattavae Sondha Jeevanai Thantheerayyaa Um Maarpilae Thinam Saaynthu Naan Mutthamittu Ilaippaaruvaen Ummai Aaraathippaen Ummai Aaraathippaen Ummai Thuthitthituvaen Enrum Uyartthituvaen (4)