பாடல் #35010
தேவாவியே வரம் தாருமே
🔤 Thaevaaviyae Varam Thaarumae
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாவியே வரம் தாருமே தேவாவும் புது எண்ணெயால் - 2 அபிஷேகியும் அருள் நாதரே - 1 அனல்லோடு நான் வாழவே - உம் - 2 1. உம்மை நான் மறந்தேன் அபிஷேகம் இழந்தேன் - 2 இனி நானும் எங்கே போவேன் - ஐயா - 2 திரும்ப உயிர்ப்பியுமே - உம்மிடம் திரும்ப உயிர்ப்பியுமே திரும்ப உயிர்ப்பியுமே - இயேசுவே திரும்ப உயிர்ப்பியுமே 2. மண்ணான எனக்கு மகிமை நீர் கொடுத்தீர் மறந்தே நான் போனேன் ஐயா - 2 உம்மை மறந்தே நான் போனேன் - ஐயா - 2 3. நுகத்தினை முறித்து ஜெகத்தினை மீட்டு மந்தைக்குள் சேர்க்கணுமே - 2 - வல்ல அபிஷேகம் அருளானமுமே - இப்போ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaaviyae Varam Thaarumae Thaevaavum Puthu Enneyaal - 2 Apishaekiyum Arul Naadharae - 1 Anallotu Naan Vaazhavae - Um - 2 1. Ummai Naan Maranthaen Apishaegam Izhanthaen - 2 Ini Naanum Engkae Povaen - Aiyaa - 2 Thirumba Uyirppiyumae - Ummidam Thirumba Uyirppiyumae Thirumba Uyirppiyumae - Yesuvae Thirumba Uyirppiyumae 2. Mannaana Enakku Makimai Neer Kotuttheer Maranthae Naan Ponaen Aiyaa - 2 Ummai Maranthae Naan Ponaen - Aiyaa - 2 3. Nugatthinai Muritthu Jegatthinai Meettu Manthaikkul Saerkkanumae - 2 - Valla Apishaegam Arulaanamumae - Ippo - 2