பாடல் #3501
மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்
🔤 Makimai Niraindha Devanukku Sthoth
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்தவர்க்கு ஸ்தோத்திரம் மன்னிக்கத் தெரிந்தவரே ஸ்தோத்திரம் மறுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசய்யா மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் காலைகள் தோறும் புதிய கிருபை தரும் கர்த்தாவே ஸ்தோத்திரம் கண்களை இமைகள் காப்பது போல காப்பவரே ஸ்தோத்திரம் கருணையின் தேவா! வரம் தர நீ வா கண்களை ஏறெடுப்பேன் கரங்களை நீட்டி வரங்களைப் பெற உம் காலடியில் கிடப்பேன் - எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் இயேசு நாயகனைத் துதிப்பேன் என் மன்னவனை நினைப்பேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா கூப்பிடும் போது குறைகளை தீர்க்க வருபவரே ஸ்தோத்திரம் கூப்பிடும் பக்தரை பாதுகாக்க ஓடிவருபவரே ஸ்தோத்திரம் அற்புதம் செய்யும் அருள்நாதனுக்கு அனுதினமும் ஸ்தோத்திரம் அதிசயமான வழியில் நடத்தும் ஆச்சரியமே ஸ்தோத்திரம் ஆதியும் அந்தமும் ஆனவரே - எங்க ஆவியிலே ஸ்தோத்திரம் - ஆவியானவர் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Niraindha Devanukku Sthotthiram Manamakizhchsi Thandhavarkku Sthotthiram Mannikkath Therindhavarae Sthotthiram Maruvaazhvu Thandhavarae Sthotthiram Sthotthiram Sthotthiram Yesayyaa Thuthikkirom Thuthikkirom Yesayyaa Makimai Niraindha Devanukku Sthotthiram Kaalaigal Thorum Puthiya Kirupai Tharum Kartthaavae Sthotthiram Kankalai Imaigal Kaappathu Pola Kaappavarae Sthotthiram Karunaiyin Thaevaa! Varam Thara Nee Vaa Kankalai Aeretuppaen Karanggalai Neetti Varanggalaip Pera Um Kaalatiyil Kidappaen - Endha Kaalatthilum Endha Naeratthilum Yesu Naayakanaith Thuthippaen En Mannavanai Ninaippaen Sthotthiram Sthotthiram Yesayyaa Kooppitum Pothu Kuraigalai Theerkka Varubavarae Sthotthiram Kooppitum Paktharai Paathukaakka Otivarubavarae Sthotthiram Arpudham Seyyum Arulnaadhanukku Anuthinamum Sthotthiram Athisayamaana Vazhiyil Natatthum Aacchariyamae Sthotthiram Aathiyum Andhamum Aanavarae - Engga Aaviyilae Sthotthiram - Aaviyaanavar Sthotthiram