பாடல் #35009
வேலைக்காரனின் கண்கள்
🔤 Vaelaikkaaranin Kankal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரம்நோக்குமே வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டியின் கரம் நோக்குமே - 2 நாங்களோ (2) எங்கள் தேவனின் கரம் நோக்குவோம - 2 1. கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை ரசம் ஆக்கினீர் - 2 தேவையை சந்தித்தீரே எங்கள் தேவன் பெரியவரே - 2 2. எசேக்கியா வாழ்வினிலே வருடத்தை கூட்டினீரே - 2 கிருபையாய் இரங்கினீரே எங்கள் தேவன் பெரியவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaelaikkaaranin Kankal Ejamaanin Karamnokkumae Vaelaikkaariyin Kankal Ejamaattiyin Karam Nokkumae - 2 Naanggalo (2) Enggal Devanin Karam Nokkuvoma - 2 1. Kaanaavoor Kalyaanatthil Thanneerai Rasam Aakkineer - 2 Thaevaiyai Santhittheerae Enggal Devan Periyavarae - 2 2. Esaekkiyaa Vaazhvinilae Varudatthai Koottineerae - 2 Kirupaiyaay Irangkineerae Enggal Devan Periyavarae - 2