பாடல் #35008
துதிக்கிறோம் துதிக்கிறோம்
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2 1. ஒருவராய் பெரிய காரியம் செய்தவரை துதிக்கிறோம்- 2 எண்ணுக்கடங்கா நன்மைகளை செய்த இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2 2. வெண்கல கதவை இரும்பு தாழ்ப்பாளை முறித்தவரை துதிக்கிறோம் - 2 அந்தகாரத்தின் பொக்கிஷங்களை படைத்த தேவனை துதிக்கிறோம் - 2 3. முன்னே சென்று கோணலானதை செவ்வாய் ஆக்கினவரை துதிக்கிறோம் - 2 கரம் பிடித்து பேர் சொல்லி அழைத்த கர்த்தர் அவரை துதிக்கிறோம்- 2