பாடல் #35005
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
🔤 Ummai Thuthikkirom Yesuvae
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை துதிக்கிறோம் இயேசுவே உந்தன் நாமத்தை துதிக்கிறோம் இயேசுவே - 2 கர்த்தா உம்மை துதிக்கிறோம் கருத்துடன் பாடி துதிக்கிறோம் - 2 1. ஆதரவு அற்றவர்க்கு இயேசுவே ஆறுதல் அளித்தீர் இயேசுவே - 2 ஆபத்து நேரத்தில் இயேசுவே அற்புதம் செய்தீர் இயேசுவே - 2 2. என்னை மீட்டிட இயேசுவே இந்த பாரினில் உதித்திர் இயேசுவே - 2 மரித்து உயிர்தீர் இயேசுவே என்னை மீட்க மீண்டும் வருவீர் இயேசுவே - 2 3. முடிவுபரியந்தம் இயேசுவே எந்தனோடு இருப்பேன் என்றீர் இயேசுவே - 2 கைவிடாமல் இயேசுவே கண்மணிபோல் காப்பீர் இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thuthikkirom Yesuvae Undhan Naamatthai Thuthikkirom Yesuvae - 2 Kartthaa Ummai Thuthikkirom Karutthudan Paati Thuthikkirom - 2 1. Aadharavu Artravarkku Yesuvae Aarudhal Alittheer Yesuvae - 2 Aabatthu Naeratthil Yesuvae Arpudham Seytheer Yesuvae - 2 2. Ennai Meettida Yesuvae Indha Paarinil Uthitthir Yesuvae - 2 Maritthu Uyirtheer Yesuvae Ennai Meetka Meentum Varuveer Yesuvae - 2 3. Mutivubariyandham Yesuvae Endhanotu Iruppaen Enreer Yesuvae - 2 Kaivitaamal Yesuvae Kanmanipol Kaappeer Yesuvae - 2