பாடல் #35004
கல்வாரியிலே என் இயேசு
🔤 Kalvaariyilae En Yesu
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியிலே என் இயேசு தேவா சிலுவை சுமந்து சென்றீரே எந்தன் பாவம் போக்கிடவே - 2 வேர்வையின் குருதி துளியாக வேதனை பெருகிட சென்றீரே - 2 பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே - 1 கொல்கொதா மலையின் மேட்டினிலே கொடிய பாடுகள் சுமந்தீரே - 2 கல்லும் முள்ளும் வருத்தவே கர்த்தர் நடந்து சென்றீரே - 1 தூங்கிடா இரவு முழுவதுமே துஷ்டர்கள் முன்னால் நின்றீரே - 2 துப்பிட சாட்டையால் அடிப்பட குற்றமும் சுமத்திடப்பட்டிரே - 1
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyilae En Yesu Thaevaa Siluvai Sumanthu Senreerae Endhan Paavam Pokkidavae - 2 Vaervaiyin Kuruthi Thuliyaaga Vaedhanai Perukida Senreerae - 2 Paatthiram Neengkida Sittham Aiyaa Pataikkiraen Enrae Jepittheerae - 1 Kolkothaa Malaiyin Maettinilae Kotiya Paatugal Sumantheerae - 2 Kallum Mullum Varutthavae Kartthar Natanthu Senreerae - 1 Thoongkitaa Iravu Muzhuvathumae Thushtarkal Munnaal Ninreerae - 2 Thuppida Saattaiyaal Atippata Kurtramum Sumatthidappattirae - 1