பாடல் #35002
உன்னதத்தின் ஆவியே
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
உன்னதத்தின் ஆவியே என்மீது பொழிந்திடுமே உயிர்ப்த்திடும் ஆவியே எண்ணிலே தந்திடுமே 1. வான் புறாவாய் என்மேல் வந்திடுமே வானவரின் நேசம் விளங்கிடவே - 2 வானவரின் நேசம் விளங்கிடவே... 2. அக்கினியாய் என்மேல் விழுந்துவிடுமே அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே - 2 அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே... 3. ஜீவ ஜலமாய் பாய்ந்திடுமே ஜீவநதியாய் பயன்படவே - 2 ஜீவநதியாய் பயன்படவே...