பாடல் #35001
போற்றிடுவாய் மனமே பொற்பரனை
🔤 Porrituvaay Manamae Porparanai
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிடுவாய் மனமே பொற்பரனை சாற்றிடுவாய் தினமே மெய்ப்பொருளை- 2 உனக்காக யாவையும் செய்து முடித்தவர் - 2 உன்னத தேவனை உயர்த்தி பணிந்து - 2 1. தாய் தன் பாலகனை மறந்துவிட்டாலும் - 2 நான் உன்னை மறவேன் என்று உரைத்தவரை - 2 2. இகத்தினில் மாலும் ஈனரை மீட்க - 2 ஈனகோலம் பூண்டு இகத்தினில் வந்தவரை - 2 3. என்னோடு இருப்பேன் என்று சொன்னவரை - 2 என்னாலும் இருந்து என்னை காப்பவரை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrituvaay Manamae Porparanai Saarrituvaay Thinamae Meypporulai- 2 Unakkaaga Yaavaiyum Seythu Mutitthavar - 2 Unnatha Devanai Uyartthi Paninthu - 2 1. Thaay Than Paalakanai Maranthuvittaalum - 2 Naan Unnai Maravaen Enru Uraitthavarai - 2 2. Igatthinil Maalum Eenarai Meetka - 2 Eenakolam Poontu Igatthinil Vandhavarai - 2 3. Ennotu Iruppaen Enru Sonnavarai - 2 Ennaalum Irunthu Ennai Kaappavarai - 2