பாடல் #35000
கல்வாரி நேசம் ஐயா
🔤 Kalvaari Naesam Aiyaa
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி நேசம் ஐயா என் உள்ளமே உருகுதையா - 2 குருதியும் வடித்தீர் ஐயா பாவ கறைகளை துடைத்தீர் ஐயா - 2 காயங்கள் ஏற்றீர் ஐயா - 2 - என் என் நோய்களை தீர்த்தீர் ஐயா - 1 - ஐயா நிந்தையை ஏற்றீர் ஐயா என் சிந்தையை மாற்ற ஐயா - 2 தடையினை உடைத்தீர் ஐயா - 2 தேவ உறவினை தந்தீர் ஐயா - 1 - ஐயா பாடுகள் ஏற்றீர் ஐயா என் பாடுகள் தீர்க்க ஐயா - 2 ஜீவனை தந்தீர் ஐயா - 2 புது வாழ்வினை தந்தீர் ஐயா - 1 - ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Naesam Aiyaa En Ullamae Urukuthaiyaa - 2 Kuruthiyum Vatittheer Aiyaa Paava Karaigalai Thutaittheer Aiyaa - 2 Kaayanggal Aerreer Aiyaa - 2 - En En Noykalai Theerttheer Aiyaa - 1 - Aiyaa Ninthaiyai Aerreer Aiyaa En Sinthaiyai Maartra Aiyaa - 2 Thataiyinai Utaittheer Aiyaa - 2 Thaeva Uravinai Thantheer Aiyaa - 1 - Aiyaa Paatugal Aerreer Aiyaa En Paatugal Theerkka Aiyaa - 2 Jeevanai Thantheer Aiyaa - 2 Puthu Vaazhvinai Thantheer Aiyaa - 1 - Aiyaa