பாடல் #34999
வெற்றியுண்டு ஜெயமுண்டு
🔤 Verriyuntu Jeyamuntu
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் நாமத்திலே யுத்தம் செய்ய புறப்படு கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே - 2 1. சர்வாயுதம் தரிப்போமே சாத்தானை எதிர்கொள்வோமே - 2 வசனம் என்னும் வாலை ஏந்துவோமே வஞ்சகனை வீழ்த்திடுவோம் - 2 2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே பெலன் கொண்டு எழும்பிடுவோமே - 2 பெலவனை வீழ்த்திடுவோமே எளியோரை மீட்டுயிடுவோமே - 2 3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம் இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் - 2 இந்தியா எங்கும் செல்வோம் இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verriyuntu Jeyamuntu Yesuvin Naamatthilae Yuttham Seyya Purappatu Kartthar Yesu Mun Selluvaarae - 2 1. Sarvaayudham Tharippomae Saatthaanai Ethirkolvomae - 2 Vasanam Ennum Vaalai Aenthuvomae Vanjjakanai Veezhtthituvom - 2 2. Pelan Tharum Kiristhuvinaalae Pelan Kontu Ezhumpituvomae - 2 Pelavanai Veezhtthituvomae Eliyorai Meettuyituvomae - 2 3. Idhayam Norungkida Jepippom Yesuvae Kartthar Enru Uraippom - 2 Inthiyaa Engkum Selvom Yesuvukkaay Sudhandharippom - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -2