பாடல் #34998
ஏழையின் ஜெபத்தை கேட்கிற
🔤 Aezhaiyin Jebatthai Kaetkira
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழையின் ஜெபத்தை கேட்கிற தேவன் ஏழை என் ஜெபம் கேளுமே - 2 என் விண்ணப்பங்கள் என் வேண்டுதல்கள் உம் சமூகத்தில் சேர்வதாக - 2 1. ஆகாரின் கண்ணீரைக் கண்டு அழுகையை போக்கினை தேவன் - 2 அழுதிடும் எந்தன் வேதனை நீங்க அருள்மறை பொழிந்திடுமே - 2 2. தானியேல் கூப்பிட்டபோது தட்டாமல் பதிலளித்தீர் - 2 தம்மை நோக்கி கூப்பிடும் எனக்கு தப்பாமல் பதில் தாருமே - 2 3. இறங்கும் என்ற பர்திமேயு இறங்கியே கண்களை திறந்தீர் - 2 தீராத வியாதியாம் வருந்திடும் எனக்கு தீவிரமாய் இறங்கும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaiyin Jebatthai Kaetkira Devan Aezhai En Jebam Kaelumae - 2 En Vinnappanggal En Vaentudhalkal Um Samoogatthil Saervathaaga - 2 1. Aakaarin Kanneeraik Kantu Azhukaiyai Pokkinai Devan - 2 Azhuthitum Endhan Vaedhanai Neengga Arulmarai Pozhinthitumae - 2 2. Thaaniyael Kooppittapothu Thattaamal Pathilalittheer - 2 Thammai Nokki Kooppitum Enakku Thappaamal Pathil Thaarumae - 2 3. Irangkum Endra Parthimaeyu Irangkiyae Kankalai Thirantheer - 2 Theeraadha Viyaathiyaam Varunthitum Enakku Theeviramaay Irangkum - 2