பாடல் #34997
துதியே துதியே துதித்திடுவேன்
🔤 Thuthiyae Thuthiyae Thuthitthituvaen
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியே துதியே துதித்திடுவேன் தூயாதி தூயவரே உம்மை துதிக்குப் பாத்திரர் நீரல்லோ துதித்து புகழ்ந்து பாடிடுவேன் - 2 1. வானாதி வானங்களும் கொள்ளா வல்லமையுள்ள தேவன் நீரே - 2 மகிமை நிறைந்த சொரூபியே மகாதேவனும் நீரல்லோ - 2 2. அற்புதம் செய்பவர் நீரல்லோ அதிசயமானவர் நீரல்லோ - 2 சேனைகளின் கர்த்தர் நீரல்லோ ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ - 2 3. ஏழைக்கு பெலன் நீரல்லோ எளியோர்க்கு திடன் நீரல்லோ - 2 திக்கற்றவர்க்கு துணை நீரே அனாதைகளுக்கு அடைக்கலமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyae Thuthiyae Thuthitthituvaen Thooyaathi Thooyavarae Ummai Thuthikkup Paatthirar Neerallo Thuthitthu Pugazhnthu Paatituvaen - 2 1. Vaanaathi Vaananggalum Kollaa Vallamaiyulla Devan Neerae - 2 Makimai Niraindha Soroopiyae Makaadevanum Neerallo - 2 2. Arpudham Seypavar Neerallo Athisayamaanavar Neerallo - 2 Saenaigalin Kartthar Neerallo Jeyam Tharum Kiristhuvum Neerallo - 2 3. Aezhaikku Pelan Neerallo Eliyorkku Thidan Neerallo - 2 Thikkartravarkku Thunai Neerae Anaathaigalukku Ataikkalamae - 2