பாடல் #34996
அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்
🔤 Allaelooyaa Naan Paati Makizhvaen
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே - 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே - 2 1. சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே - 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் - 2 2. காரிருள் பாதையை மூடிடும் போது கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு - 2 கண்டிடுவார் ஒளி தந்திடுவார் கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் - 2 3. அலைகள் என் படகை அமர்த்திடும் வேலை அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு - 2 அதத்திடுவார் அதை அமர்த்திடுவார் விடுவார் அக்கறையை நானும் அடைந்து விடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Naan Paati Makizhvaen Allalkal Yaavum Aganritumae - 2 Thollaigal Yaavum Tholainthitumae Thuyaranggal Yaavum Marainthitumae - 2 1. Sodhanai Vaazhvinai Soozhnthitum Naeram Sornthitaen Enrum Yesu Ennotae - 2 Venrituvaar Jeyam Thanthituvaar Jeyam Udan Naanum Vaazhnthituvaen - 2 2. Kaarirul Paathaiyai Mootitum Pothu Kalangkitaen Enrum Yesu Ennotu - 2 Kantituvaar Oli Thanthituvaar Kartthar Udan Naanum Natanthituvaen - 2 3. Alaigal En Patakai Amartthitum Vaelai Anjsitaen Enrum Yesu Ennotu - 2 Adhatthituvaar Athai Amartthituvaar Vituvaar Akkaraiyai Naanum Atainthu Vituvaen - 2