பாடல் #34995
என்னாலும் துதித்திடுவேன்
🔤 Ennaalum Thuthitthituvaen
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னாலும் துதித்திடுவேன் என் நேசர் இயேசுவை எண்ணங்கள் கவர்ந்தவரை என்றுமே பாடிடுவேன் - 2 என்னாலும் துதித்திடுவேன் 1. இரக்கம் கிருபை மன உருக்கம் அன்பின் பிறப்பிடமே - 2 உம் பண்புகளை சொல்லி முடியா உயர்ந்தவரே சிறந்தவரே - 2 உயர்ந்தவரே சிறந்தவரே 2. சேரக்கூடாத ஒளியில் நீர் வாசம் செய்பவரே - 2 உம் நன்மைகளை எண்ணி முடியா நல்லவர் வல்லவரே - 2 நல்லவர் வல்லவரே 3. புது பாடல் தந்த தேவா புகழ் மாலை சூடுவேன் - 2 உம் புண்ணியங்கள் ஒவ்வொன்றாக புகழ்ந்து பாடிடுவேன் - 2 புகழ்ந்து பாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalum Thuthitthituvaen En Naesar Yesuvai Ennanggal Kavarndhavarai Enrumae Paatituvaen - 2 Ennaalum Thuthitthituvaen 1. Irakkam Kirupai Mana Urukkam Anpin Pirappidamae - 2 Um Panpugalai Solli Mutiyaa Uyarndhavarae Sirandhavarae - 2 Uyarndhavarae Sirandhavarae 2. Saerakkootaadha Oliyil Neer Vaasam Seypavarae - 2 Um Nanmaigalai Enni Mutiyaa Nallavar Vallavarae - 2 Nallavar Vallavarae 3. Puthu Paadal Thandha Thaevaa Pugazh Maalai Sootuvaen - 2 Um Punniyanggal Ovvonraaga Pugazhnthu Paatituvaen - 2 Pugazhnthu Paatituvaen