பாடல் #34994
எல்லாமும் நீரே ஐயா
🔤 Ellaamum Neerae Aiyaa
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமும் நீரே ஐயா - எனக்கு எல்லாமும் நீரே ஐயா - 2 1. வானிலும் நீரே ஐயா பூவிலும் நீரே ஐயா - 2 வாழ்விலும் நீரே ஐயா தாழ்விலும் நீரே ஐயா - 2 2. உறவிலும் நீரே ஐயா பிரிவிலும் நீரே ஐயா - 2 களிப்பிலும் நீரே ஐயா தவிப்பிலும் நீரே ஐயா - 2 3. ஆதியும் நீரே ஐயா அந்தமும் நீரே ஐயா - 2 ஜோதியும் நீரே ஐயா நீதியும் நீரே ஐயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamum Neerae Aiyaa - Enakku Ellaamum Neerae Aiyaa - 2 1. Vaanilum Neerae Aiyaa Poovilum Neerae Aiyaa - 2 Vaazhvilum Neerae Aiyaa Thaazhvilum Neerae Aiyaa - 2 2. Uravilum Neerae Aiyaa Pirivilum Neerae Aiyaa - 2 Kalippilum Neerae Aiyaa Thavippilum Neerae Aiyaa - 2 3. Aathiyum Neerae Aiyaa Andhamum Neerae Aiyaa - 2 Jothiyum Neerae Aiyaa Neethiyum Neerae Aiyaa - 2