பாடல் #34993
அப்பா பிதாவே நல் இயேசுவே
🔤 Appaa Pithaavae Nal Yesuvae
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே நல் இயேசுவே ஆவியே உம்மை துதிக்கிறோம் - 2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தூயவரே உம்மை துதிக்கிறோம் - 2 1. வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம் வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம் - 2 2. போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம் பொற்பரனே உம்மை போற்றுகிறோம் - 2 3. தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம் தொழுது உம் அடி பணிகிறோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Nal Yesuvae Aaviyae Ummai Thuthikkirom - 2 Thuthikkirom Ummai Thuthikkirom Thooyavarae Ummai Thuthikkirom - 2 1. Vaazhtthukirom Ummai Vaazhtthukirom Vaazhvin Vazhiyae Vaazhtthukirom - 2 2. Porrukirom Ummai Porrukirom Porparanae Ummai Porrukirom - 2 3. Thozhukirom Ummaith Thozhukirom Thozhuthu Um Ati Panikirom - 2