பாடல் #34991
அன்பிற்கு அளவேதையா
🔤 Anpirku Alavaethaiyaa
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பிற்கு அளவேதையா உம் அன்பிற்கு அளவேதையா - 2 1. பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு - 2 2. துரோகியாம் என்னை தூக்கிய அன்பு தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு - 2 3. கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு - 2 4. நீசனாம் என்னை நேசித்த அன்பு நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpirku Alavaethaiyaa Um Anpirku Alavaethaiyaa - 2 1. Paaviyaam Ennai Paarttha Um Anpu Paathaiyil Kontu Saerttha Um Anpu - 2 2. Thurokiyaam Ennai Thookkiya Anpu Thooratthil Ninru Saertthitta Anpu - 2 3. Kallanaam Ennai Kanda Um Anpu Pillaiyaay Ennai Konda Um Anpu - 2 4. Neesanaam Ennai Naesittha Anpu Naesarin Saevaiyil Vaitthitta Anpu - 2