பாடல் #34982
தாவீதின் வம்சத்தில்
🔤 Thaaveethin Vamsatthil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக இவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம் பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே தூதர்கள் தோன்றி துதிகளை பாடி உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Vamsatthil Pethlakaem Oorinil Mariyaalin Maindhanaaga Yosaeppin Makanaaga Thaeva Kumaaran Yesu Kiristhu Kuzhanthaiyaaga Ivvulakil Piranthu Vittaarae (2) Porri Porri Pugazhvom Paati Paati Thuthippom (2) Satthiratthil Avarkalukku Idamillaiyae Munnanaiyil Kuzhanthaiyai Vaitthaarkalae Manidha Kumaaran Meyyaana Devan Aezhaiyin Thortratthil Avatharitthaarae (2) Avar Pirappai Thoodhan Arivitthaarae Santhoshatthin Seythiyai Therivitthaarae Thoodharkal Thonri Thuthigalai Paati Unnathatthil Makimai Ena Sonnaarkalae (2)