பாடல் #34980
கிறிஸ்துமஸ் என்றால் சந்தோஷமே
🔤 Kiristhumas Enraal Santhoshamae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ் (Christmas) என்றால் சந்தோஷமே இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே பாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவே இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே-2 இயேசு இயேசு இயேசு அல்லேலூயா இயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம்-2 1.எல்லோருமே சந்தோஷமாய் வாழ்ந்திடவே இயேசு பிறந்தார் குடும்பங்களில் கொண்டாட்டம் சந்தோஷம் பொங்குதே இயேசு வந்து மாற்றிவிட்டாரே-2 2.தூதரோடு பாடுவோமே மேய்ப்பரோடு வணங்கிடுவோமே பணிந்து குனிந்து வாழ்த்துவோம் ஒன்று கூடி துதிப்போம் இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumas (Christmas) Enraal Santhoshamae Yesu Namakkaay Piranthuvittaarae Paavigalai Meetkavae Thammotu Saerkkavae Yesu Namakkaay Piranthuvittaarae-2 Yesu Yesu Yesu Allaelooyaa Yesu Yesu Yesuvai Kontaatuvom-2 1.ellorumae Santhoshamaay Vaazhnthidavae Yesu Piranthaar Kutumbanggalil Kontaattam Santhosham Pongkuthae Yesu Vanthu Maarrivittaarae-2 2.thoodharotu Paatuvomae Maeypparotu Vanangkituvomae Paninthu Kuninthu Vaazhtthuvom Onru Kooti Thuthippom Yesu Namakkaay Piranthuvittaarae-2