பாடல் #34978
இயேசு வந்து பிறந்து விட்டாரே
🔤 Yesu Vanthu Piranthu Vittaarae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு வந்து பிறந்து விட்டாரே உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசு எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே இயேசு எந்தன் இயேசு இரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர் பாதத்தில் பணிந்து விழுந்தனர் வெள்ளைப்போளம் தூபவர்க்கம் பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர் இயேசுவை மகிழ்ந்து துதித்தனர் நற்செய்தியை சொல்லி சென்றனர் இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Vanthu Piranthu Vittaarae Ulakatthukku Veliccham Aagavae Irulai Neekkum Oliyaay Vanthaarae Irudhayatthil Makizhchsi Thanthaarae-2 Yesu Endhan Yesu Endhan Vaazhvai Maarrivittaarae Yesu Endhan Yesu Iratsakaraay Poovil Vanthaarae-2 1. Saasthirigal Thaeti Vandhanar Paadhatthil Paninthu Vizhundhanar Vellaippolam Thoobavarkkam Ponnaiyum Saertthu Kotutthanar-2-yesu Endhan 2. Maeypparkal Paninthu Kunindhanar Yesuvai Makizhnthu Thuthitthanar Narseythiyai Solli Sendranar Yesuvai Pugazhnthu Paatinar-2-yesu Endhan