பாடல் #34977
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
🔤 Haappi Haappi Haappi Kiristhumas
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் (Happy Happy Happy Christmas) எல்லோரும் கொண்டாடுவோம் Merry Merry Merry Christmas (மேரி மேரி மேரி கிறிஸ்துமஸ்) எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரே பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே புது வாழ்வை நமக்கு தந்திடவே-2 பெத்லகேமில் பிறந்தவரை போற்றித் துதிப்போமே சர்வத்தையும் ஆள்பவரை வாழ்த்தி துதிப்போமே உலகத்தை வென்றவரை சேர்ந்து துதிப்போமே உள்ளத்தில் வாழ்பவரை உயர்த்தி துதிப்போமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Haappi Haappi Haappi Kiristhumas (Happy Happy Happy Christmas) Ellorum Kontaatuvom Merry Merry Merry Christmas (maeri Maeri Maeri Kiristhumas) Ellorum Aarpparippom-2 Iraajan Yesu Jenitthaarae Paavam Neekkidavae Poovinil Venridavae Sarva Devan Uthitthaarae Saabatthai Utaikkavae Puthu Vaazhvai Namakku Thanthidavae-2 Pethlakaemil Pirandhavarai Porrith Thuthippomae Sarvatthaiyum Aalpavarai Vaazhtthi Thuthippomae Ulakatthai Vendravarai Saernthu Thuthippomae Ullatthil Vaazhpavarai Uyartthi Thuthippomae-2