பாடல் #34972
உயிரே உயிரே
🔤 Uyirae Uyirae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே.... உயிரே.... எந்தன் உயிரே.... இயேசய்யா இன்றும் என்றும் மாறாதவர் நீர் இயேசய்யா உம்மைப் போல் ஒரு தேவன் உலகில் யாரும் இல்லை அன்பு காட்டி நடத்த ஒருவரும் இங்கே இல்லை நீரே நீரே எல்லாம் நீரே இயேசய்யா எந்தன் ஜீவன் உம் தயவாலே இயேசய்யா (2) பாசமுள்ள அன்பின் தேவா பாதை காட்டுமே நேசமுள்ள உம் தயவாலே நடத்திச் செல்லுமே உங்க மகிமையாலே என்னை நிரப்பி நடத்துமே - ஐயா நீரே எனக்குப் போதும் போதும் எந்தன் வாழ்விலே (2) எந்தன் வாழ்விலே - ஐயா (2) துன்பமெல்லாம் மாறிப் போக உதவி செய்திரே தூதர்களை அருகில் வைத்து பாதுகாத்தீரே உங்க மகிமையாலே என்னை நிரப்பி நடத்துமே - ஐயா நீரே எனக்குப் போதும் போதும் எந்தன் வாழ்விலே (2) எந்தன் வாழ்விலே - ஐயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae.... Uyirae.... Endhan Uyirae.... Yesayyaa Inrum Enrum Maaraadhavar Neer Yesayyaa Ummaip Pol Oru Devan Ulakil Yaarum Illai Anpu Kaatti Natattha Oruvarum Ingkae Illai Neerae Neerae Ellaam Neerae Yesayyaa Endhan Jeevan Um Thayavaalae Yesayyaa (2) Paasamulla Anpin Thaevaa Paathai Kaattumae Naesamulla Um Thayavaalae Natatthich Sellumae Ungga Makimaiyaalae Ennai Nirappi Natatthumae - Aiyaa Neerae Enakkup Pothum Pothum Endhan Vaazhvilae (2) Endhan Vaazhvilae - Aiyaa (2) Thunbamellaam Maarip Poga Udhavi Seythirae Thoodharkalai Arukil Vaitthu Paathukaattheerae Ungga Makimaiyaalae Ennai Nirappi Natatthumae - Aiyaa Neerae Enakkup Pothum Pothum Endhan Vaazhvilae (2) Endhan Vaazhvilae - Aiyaa (2)