பாடல் #34971
நான் உம்மைத் தேடி வந்ததாலே
🔤 Naan Ummaith Thaeti Vandhathaalae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மைத் தேடி வந்ததாலே மீட்கப்பட்டேன் உம்மை நாடிவந்ததாலே காக்கப்பட்டேன் நான் மீட்கப்பட்டேன் ஜீவன் பெற்றேன் இரக்கம் பெற்றேன் புதிய கிருபை பெற்றேன் (2) புதிய பாதையிலே அழைத்து வந்தீரே புதிய ஜீவியத்தை கொடுத்து விட்டீரே சோதனை நேரத்திலே ஜெயத்தைத் தந்தீரே கலங்கிய நேரத்திலே அணைத்துக் கொண்டீரே பரிசுத்தப் பாதையிலே நடத்தி வந்தீரே பரலோகம் போவதற்கு வழியை சொன்னீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummaith Thaeti Vandhathaalae Meetkappattaen Ummai Naativandhathaalae Kaakkappattaen Naan Meetkappattaen Jeevan Perraen Irakkam Perraen Puthiya Kirupai Perraen (2) Puthiya Paathaiyilae Azhaitthu Vantheerae Puthiya Jeeviyatthai Kotutthu Vitteerae Sodhanai Naeratthilae Jeyatthaith Thantheerae Kalangkiya Naeratthilae Anaitthuk Konteerae Parisutthap Paathaiyilae Natatthi Vantheerae Paralogam Povatharku Vazhiyai Sonneerae