பாடல் #34970
உம்மைத் நேசிக்கிறேன்
🔤 Ummaith Naesikkiraen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் நேசிக்கிறேன் உம்மையே வணங்குகிறேன் உம்மைத் தான் ஆராதிப்பேன் உம்மிடத்தில் சரணடைந்தேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே ஆராதிக்கிறேன் 1. உம்மைப் போல யாருமில்லை உம்மைப் போல தேவன் இல்லை நீரே எந்தன் அன்பின் ராஜா நீரே எந்தன் சொந்தமல்லோ உந்தன் மறைவினிலே நான்மறைவேன் உந்தன் சிறகினிலே இளைப்பாறுவேன் உம்மைப் போல தேவன் இங்கே யாருமில்லை (2) 2. கண்மணிப் போல் காப்பவரே கருணையாய் நடத்துவீரே காலிடறி போகும் போது கரம் நீட்டித் தூக்குவீரே ஆதி ஆந்தமும் நீரே ஐயா எல்லா திக்கிலும் நீரே ஐயா பலம் உள்ள தேவன் இங்கு யாருமில்லை பரலோகம் கொண்டு போக எவருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Naesikkiraen Ummaiyae Vanangkukiraen Ummaith Thaan Aaraathippaen Ummidatthil Saranatainthaen Jeevanulla Naatkalellaam Ummaiyae Aaraathikkiraen 1. Ummaip Pola Yaarumillai Ummaip Pola Devan Illai Neerae Endhan Anpin Raajaa Neerae Endhan Sondhamallo Undhan Maraivinilae Naanmaraivaen Undhan Sirakinilae Ilaippaaruvaen Ummaip Pola Devan Ingkae Yaarumillai (2) 2. Kanmanip Pol Kaappavarae Karunaiyaay Natatthuveerae Kaalidari Pokum Pothu Karam Neettith Thookkuveerae Aathi Aandhamum Neerae Aiyaa Ellaa Thikkilum Neerae Aiyaa Palam Ulla Devan Ingku Yaarumillai Paralogam Kontu Poga Evarumillai