பாடல் #34969
நீங்க சொன்னபடி
🔤 Neengga Sonnapati
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க சொன்னபடி நாங்க நடக்கிறோம் உங்க வார்த்தைப்படி நாங்க ஜெபிக்கிறோம் உங்க வசனப்படிதாங்க எங்க வாழ்க்கை ஓடுதுங்க எங்க பலவீனத்தில் நீங்க பெலன் தந்து நடத்துறீங்க ஆனந்தமே அற்புதமே அதிசயமே சந்தோஷமே துதி துதி அல்லேலுயா துதி துதி அல்லேலுயா உங்க வசனத்திலே வல்லமை இருக்குதே அந்த வல்லமையாலே பேய்கள் நடுங்குதே துதி துதி அல்லேலுயா துதி துதி அல்லேலுயா உங்க வார்த்தையிலே அற்புதம் நடக்குதே உங்க சுகமும் பெலனும் கூட கிடைக்குதே துதி துதி அல்லேலுயா துதி துதி அல்லேலுயா உங்க மகிமையான ஜீவ வசனமே எனக்கு அறிவைத் தந்து தினமும் காக்குமே துதி துதி அல்லேலுயா துதி துதி அல்லேலுயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Sonnapati Naangga Natakkirom Ungga Vaartthaippati Naangga Jepikkirom Ungga Vasanappatithaangga Engga Vaazhkkai Otuthungga Engga Palaveenatthil Neengga Pelan Thanthu Natatthureengga Aanandhamae Arpudhamae Athisayamae Santhoshamae Thuthi Thuthi Allaeluyaa Thuthi Thuthi Allaeluyaa Ungga Vasanatthilae Vallamai Irukkuthae Andha Vallamaiyaalae Paeykal Natungkuthae Thuthi Thuthi Allaeluyaa Thuthi Thuthi Allaeluyaa Ungga Vaartthaiyilae Arpudham Natakkuthae Ungga Sugamum Pelanum Kooda Kitaikkuthae Thuthi Thuthi Allaeluyaa Thuthi Thuthi Allaeluyaa Ungga Makimaiyaana Jeeva Vasanamae Enakku Arivaith Thanthu Thinamum Kaakkumae Thuthi Thuthi Allaeluyaa Thuthi Thuthi Allaeluyaa