பாடல் #34968
நான் உந்தன் மகிமையின் பிள்ளை
🔤 Naan Undhan Makimaiyin Pillai
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உந்தன் மகிமையின் பிள்ளை அல்லவா உம்மையே நம்பி இருப்பேன் உந்தன் வழியினில் தினம் நடந்து ஆனந்தம் அடைந்திருப்பேன் யாரிடத்தில் நான் போவேன் நீரே எனக்குப் பிதா உம்மிடத்தில் உறவு வைப்பேன் நீரே எனக்கு ராஜா உயிரும் உம்மோடுதான் நினைவும் உம்மோடுதான் நீரும் என்னோடு தான் நானும் உம்மோடு தான் உம் வழியில் நடக்கையிலே எனக்கு சந்தோசமே உன் சித்தத்தை செய்யும்போது எனக்கு நிம்மதியே நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே உம்பாதம் அமரும் போது எனக்கு பரவசமே உம் வசனம் கேட்கும்போது எனக்கு ஆனந்தமே நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே என் இதயம் உன் குரலை தினமும் கேட்டிடுதே உன் வருகை எதிர்நோக்கி தினமும் காத்திடுதே நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Undhan Makimaiyin Pillai Allavaa Ummaiyae Nampi Iruppaen Undhan Vazhiyinil Thinam Natanthu Aanandham Atainthiruppaen Yaaridatthil Naan Povaen Neerae Enakkup Pithaa Ummidatthil Uravu Vaippaen Neerae Enakku Raajaa Uyirum Ummotuthaan Ninaivum Ummotuthaan Neerum Ennotu Thaan Naanum Ummotu Thaan Um Vazhiyil Natakkaiyilae Enakku Santhosamae Un Sitthatthai Seyyumpothu Enakku Nimmathiyae Neer Enakku Naan Umakku Ellaamae Enakku Neerae Umpaadham Amarum Pothu Enakku Paravasamae Um Vasanam Kaetkumpothu Enakku Aanandhamae Neer Enakku Naan Umakku Ellaamae Enakku Neerae En Idhayam Un Kuralai Thinamum Kaettituthae Un Varukai Ethirnokki Thinamum Kaatthituthae Neer Enakku Naan Umakku Ellaamae Enakku Neerae